வாகனங்களில் ஸ்டிக்கருக்கு போலீஸ் எச்சரிக்கை… ஆளும் கட்சி கொடிக்கு என்ன நடவடிக்கை?

போலீஸ், லாயர் என்று ஸ்டிக்கர் இருந்தால் போக்குவரத்துப் போலீஸ் பஞ்சாயத்தில் இருந்து தப்பித்துவிடலாம் என்பதற்காகவே இதனை செய்கிறார்கள்.
இதுபோன்று பலரும் ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார் வரும் நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.