நடிகையின் ‘கணக்கு’ முடக்கம்

ஐதராபாத்: நடிகை யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக, அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். ெதலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற மொழிப்படங்களில் நடித்த நடிகை யாமி கவுதம் வெளியிட்ட பதிவில், ‘எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது; எனவே ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போது எனது இன்ஸ்டாகிராம் கணக்கை பார்க்க முடியவில்லை, ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், இந்த தகவலை தெரிவித்துள்ளனே்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.