லிங்குசாமிக்கு கை கொடுக்குமா தி வாரியர்?

லிங்குசாமிக்கு கை கொடுக்குமா தி வாரியர்?

லிங்குசாமிக்கு கை கொடுக்குமா தி வாரியர்?

4/4/2022 10:34:04 AM

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த லிங்குசாமி தற்போது இயக்கி உள்ள படம் தி வாரியர். தெலுங்கு தமிழில் தயாராகி உள்ள இந்த படத்தில் ராம் பொத்ததேனி, கிரித்தி ஷெட்டி, ஆதி, அக்‌ஷரா கவுடா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
இப்படம் ஜூலை 14ஆம் தேதி  உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படம் லிங்குசாமிக்கு கை கொடுக்குமா என்பது அப்போது தெரியவரும். தனது பாணியில் பக்காவான ஆக்‌ஷன் படமாக இதனை உருவாக்கி இருக்கிறார். இதில் ராம்பொத்ததேனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகரான ராம்பொத்தனேனிக்கு தமிழிலும் ஒரு மார்க்கெட் உருவாகும் என்கிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.