டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.