ஐபிஎல்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பந்துவீச்சு தேர்வு

மும்பை ,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 21 -வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. 
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார். அதன்படி குஜராத் அணி முதலில் களமிறங்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.