தமிழ்நாடு அரசின் பசுமைக் குழுவை மாற்றியமைத்து அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசின் பசுமைக்குழுவை மாற்றியமைத்து தமிழக அரசி அரசாணை வெளியிட்டுள்ளது. குழுவில் தொழில்துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, முதன்மை செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.