சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (21.04.2022)இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 21/04/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 15/13/10

நவீன் தக்காளி 35

நாட்டு தக்காளி 30/25

உருளை 25/18/16

சின்ன வெங்காயம் 40/30/20

ஊட்டி கேரட் 30/20

பெங்களூர் கேரட் 15/12

பீன்ஸ் 70/60

பீட்ரூட். ஊட்டி 30/25

கர்நாடக பீட்ரூட் 18

சவ் சவ் 25/20

முள்ளங்கி 13/10

முட்டை கோஸ்10/8

வெண்டைக்காய் 30/25

உஜாலா கத்திரிக்காய் 25/20

வரி கத்திரி 18/15

காராமணி 60

பாவக்காய் 30/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 15/10

சேனைக்கிழங்கி 17/15

முருங்ககாய் .18/14

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 30/20

பச்சை மிளகாய் /60/50

பட்டாணி 80/70

இஞ்சி 40/30

பூண்டு 45/40/30

அவரைக்காய் 60/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி.18

பீர்க்கங்காய் /20

எலுமிச்சை 180/160

நூக்கள் 16/15

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 7/6

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 40/35

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 20

அனைத்து கீரை 1/6

தேங்காய் 30/27

மாங்காய் 12/10.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.