அதற்கு நான் இன்னும் தயாரகவில்லை…! படத்திற்கு நோ சொன்ன நடிகை ஆண்ட்ரியா…!

பிசாசு 2
படத்தில் வெறித்தனமாக நடித்திருப்பதாக நடிகை
ஆண்ட்ரியா
தெரிவித்துள்ளார்.மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா அந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். ‘நவம்பர் ஸ்டோரி’ நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திருமணம் பற்றி பேசிய ரம்யா பாண்டியன்..!கடைசில இப்படி சொல்லிட்டாங்களே ?

கார்த்திக் ராஜா
இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்தப் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பது குறிப்பிடத்தக்கது.நடிகை ஆன்ட்ரியா தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகை.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில்
மிஷ்கின்
இயக்கத்தின் பிசாசு 2 படத்தில் நடித்தது குறித்து ஆன்ட்ரியா பேசியுள்ளார்.

ஒரு வருடம் லாக் டவுன் காரணமாக நடிக்காமல் இருந்தேன். அந்த மொத்த வெறியையும் பிசாசு 2 படத்தில் காட்டியுள்ளேன்.

என்னுடைய திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் பிசாசு 2. தரமணியில் மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்களின் கதையை கேட்டவுடன் எப்படி நடிக்க முடியாது என்று தோன்றியதோ அதே போலதான் பிசாசு 2 படத்திலும் நடிக்க முடியாது என்று தோன்றியது. ஆனால் இதில் என்னோட வித்தியாசமான நடிப்பை
ரசிகர்கள்
காணலாம்என்று தெரிவித்துள்ளார்.வரும் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தப் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.