இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டி அட்டவணை

இலங்கை – அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 7 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ரி 20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் கலந்துக்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின் போது நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில், பேட் கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கப்பட்டிருக்கும் 16 பேர் கொண்ட அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம் இலங்கை அணி வீரர்களை எதிர்கொள்ளவுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய அணி வீரர்கள்

அவுஸ்திரேலிய ரி 20 அணி – ஆரோன் பின்ச் (தலைவர்), ஷோன் எப்போட், அஷ்டன் ஏகார், ஜோஸ் ஹேசல்வூட், ஜோஸ் இங்கிலீஷ், மிச்சல் மார்ஸ், கிளன் மெக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர், மெதிவ் வேட்

அவுஸ்திரேலிய ஒருநாள் அணி – ஆரோன் பின்ச் (தலைவர்), அஷ்டன் ஏகார், அலெக்ஸ் கெரி, பேட் கம்மின்ஸ், கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், மார்னஸ் லபச்சேனே, மிச்சல் மார்ஷ், கிளன் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர்

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி – பேட் கம்மின்ஸ் (தலைவர்), அஷ்டன் ஏகார், ஸ்கொட் போலன்ட், அலெக்ஸ் கெரி, கெமரோன் கீரின், ஜோஸ் ஹேசல்வூட், ட்ராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலீஷ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபச்சேனே, நதன் லயன், மிச்சல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் ஸ்டார்க், மிச்சல் ஸ்வப்சன், டேவிட் வோர்னர்

அவுஸ்திரேலிய ஏ அணி – ஷோன் எப்போட், ஸ்கொட் போலன்ட், பீட் ஹன்ஸ்கொம்ப், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஹர்ரிஸ், ட்ராவிஸ் ஹெட், ஹென்ரி ஹன்ட், ஜோஸ் இங்கிலீஷ், மெதிவ் குஹ்னமென், நிக் மெடின்சன், டோட் மேர்பி, ஜோஸ் பிலிப்பே, மேட் ரென்சாவ், ஜை ரிச்சர்ட்ஸன், தன்வீர் சங்கா, மார்க் ஸ்க்கேட்டே.

சுற்றுத்தொடர் அட்டவணை

ரி 20 தொடர்

ஜூன் 7 ஆம் திகதி – முதல் போட்டி – கொழும்பு
ஜூன் 8 ஆம் திகதி – இரண்டாவது போட்டி – கொழும்பு
ஜூன் 11 ஆம் திகதி – மூன்றாவது போட்டி – கண்டி

ஒருநாள் தொடர்

ஜூன் 14 ஆம் திகதி – முதல் போட்டி – கண்டி
ஜூன் 16 ஆம் திகதி – இரண்டாவது போட்டி – கண்டி
ஜூன் 19 ஆம் திகதி – மூன்றாவது போட்டி – கொழும்பு
ஜூன் 21 ஆம் திகதி – நான்காவது போட்டி – கொழும்பு
ஜூன் 24 ஆம் திகதி – ஐந்தாவது போட்டி – கொழும்பு

டெஸ்ட் தொடர்

ஜூன் 29 ஆம் திகதி – ஜூலை 03 ஆம் திகதி வரை – முதல் போட்டி – காலி
ஜூலை 08 ஆம் திகதி – 12 ஆம் திகதி வரை – இரண்டாவது போட்டி – காலி

அவுஸ்திரேலிய ஏ அணியின் போட்டிகள்

ஜூன் 8 ஆம் திகதி – முதல் ஒருநாள் போட்டி – கொழும்பு
ஜூன் 10 ஆம் திகதி – இரண்டாவது ஒருநாள் போட்டி – கொழும்பு
ஜூன் 14 ஆம் திகதி – 17 ஆம் திகதி வரை – முதலாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – ஹம்பாந்தோட்டை
ஜூன் 21 ஆம் திகதி – 24 ஆம் திகதி வரை – இரண்டாவது நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டி – ஹம்பாந்தோட்டை

இந்த சுற்றுப் பயணத்தின் போது, அவுஸ்திரேலிய ஏ அணியும் இலங்கை வரவிருப்பதோடு அவ்வணி ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள நான்கு நாட்கள் கொண்ட 2 போட்டிகளிலும், 2 ஒருநாள் போட்டிகளிலும் கலந்துகொள்ளும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.