ஸ்டாலின் தலைமையிலான திமுக-வின் ஓராண்டு ஆட்சி – மினி சர்வே #உங்கள்கருத்து

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. முதல்வராக ஸ்டாலினும் தனது ஓராண்டு பயணத்தைக் கடந்திருக்கிறார். ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பரவல், மழை வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களையும், சட்ட – ஒழுங்கு பிரச்னைகள், எதிர்க்கட்களின் விமர்சனங்கள், மத்திய அரசுடனான போக்கு, ஆளுநருடனான மோதல் என பல்வேறு அரசியல் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. அப்படி, இந்த ஓராண்டுகால தி.மு.க-வின் `திராவிட மாடல்’ ஆட்சியில் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உங்களுக்கான கேள்விகளை தொகுத்து வழங்கியிருக்கிறோம். ஸ்டாலினின் ஓராண்டுகால ஆட்சி குறித்தான உங்களின் பார்வை, கருத்துக்களை பதில்களாக இங்கு பதிவு செய்ய…

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.