சென்னை கோயம்பேடு மார்க்கெட்! (11.05.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 15/14/12

நவீன் தக்காளி 50

நாட்டு தக்காளி 40/35

உருளை 25/22/20

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 40/35/30

பெங்களூர் கேரட் 20/15

பீன்ஸ் 80/70

பீட்ரூட். ஊட்டி 35/32

கர்நாடக பீட்ரூட் 25

சவ் சவ் 18/16

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 25/20

வெண்டைக்காய் 34/25

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 25/20

காராமணி 40

பாவக்காய் 25/20

புடலங்காய் 18/13

சுரக்காய் 15/13

சேனைக்கிழங்கி 40/28

முருங்ககாய் 20/15

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 20/18

வெள்ளரிக்காய் 15/10

பச்சை மிளகாய் /20/15

பட்டாணி 150/140

இஞ்சி 35/30

பூண்டு 110/60/50

அவரைக்காய் 35/30

மஞ்சள் பூசணி 17

வெள்ளை பூசனி 17

பீர்க்கங்காய் 35

எலுமிச்சை 170/150

நூக்கள் 25/15

கோவைக்காய் 15/12

கொத்தவரங்காய் 30

வாழைக்காய் 8/6

வாழைதண்டு,மரம் 50

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 40/35

வண்ண குடமிளகாய் 

கொத்தமல்லி 7

புதினா 4

கருவேப்பிலை 18

அனைத்து கீரை 1/8

தேங்காய் 30/27

மாங்காய் 22/18.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.