மத்திய அரசு கலால் வரி குறைப்பால் எப்படிப் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாய் குறைந்துள்ளதோ, அதேபோல் இந்தோனேசியா சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீது விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி ஏற்றுமதி தொடங்கியதில் இருந்து இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது. இந்தோனேசியாவின் எண்ணெய் ஏற்றுமதி தடை மூலம்