சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (04.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 04/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 20/16/14

நவீன் தக்காளி 60

நாட்டு தக்காளி 45/40

உருளை 35/30/22

சின்ன வெங்காயம் 45/30/26

ஊட்டி கேரட் 40/35/30

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 60/50

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 30

சவ் சவ் 20/17

முள்ளங்கி 20/17

முட்டை கோஸ் 35/30

வெண்டைக்காய் 30/15

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 30/20

காராமணி 30

பாவக்காய் 40/35

புடலங்காய் 20/15

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 25/22

முருங்ககாய் .70/50

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 15/12

பச்சை மிளகாய் /20/15

பட்டாணி 180/150

இஞ்சி 40

பூண்டு 130/60/50

அவரைக்காய் 65/50

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 80/60

நூக்கள் 30/25

கோவைக்காய் 25/20

கொத்தவரங்காய் 30

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 45

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 60/45

வண்ண குடமிளகாய் 100

கொத்தமல்லி 8

புதினா 3

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 10

தேங்காய்  30/27

மாங்காய் 30/20.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.