அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் மருத்துவமனையில் சோனியா காந்தியை சந்தித்தார் ராகுல்காந்தி

டெல்லி: டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியுடன் ராகுல் காந்தி சந்திப்பு நடத்தினார். அமலாக்கத்துறை விசாரணை முடிந்த பிறகு சோனியாவை சந்தித்து பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.