காங்கிரஸ் கட்சியினர் குண்டுக்கட்டாக கைது

டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினர் குண்டுக்கட்டாக கைதுசெய்ய பட்டனர். ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.