பிரதாப் போத்தன் நெற்றியில் அழுதபடி முத்தமிட்ட முன்னாள் மனைவி, மகள்! உடல் நல்லடக்கம்


மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக திகழ்ந்த பிரதாப் போத்தன் நேற்று தனது 70வது வயதில் காலமானார்.
இதையடுத்து அவரின் உடலுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் பிரதாப்பின் உடல் இன்று காரில் சாலை மார்கமாக கொண்டு செல்லப்பட்டது.

பிரதாப் போத்தன் நெற்றியில் அழுதபடி முத்தமிட்ட முன்னாள் மனைவி, மகள்! உடல் நல்லடக்கம் | Pradap Pothan Last Ride Family

அந்த காரின் முன் பகுதியில் ”அம்மா” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
பிரதாப்பின் சடலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அவரின் முன்னாள் மனைவி அமலா மற்றும் மகள் கேயா கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

இதன் பின்னர் கிறிஸ்துவ முறைப்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பிரதாப் போத்தன் நெற்றியில் அழுதபடி முத்தமிட்ட முன்னாள் மனைவி, மகள்! உடல் நல்லடக்கம் | Pradap Pothan Last Ride Family

பிரதாப் போத்தன் நெற்றியில் அழுதபடி முத்தமிட்ட முன்னாள் மனைவி, மகள்! உடல் நல்லடக்கம் | Pradap Pothan Last Ride Family



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.