துருக்கி நிலநடுக்கம் 3 நாட்களுக்கு முன்பே கணிக்கப்பட்டதா?
மூன்று நாட்களுக்கு முன்பே துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்துள்ளார் 3 நாட்களுக்கு முன்பே கணித்து டச்சு ஆராய்ச்சியாளர் நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என்றும், நிலநடுக்கங்களை முன்னறிவிப்பதற்கான துல்லியமான முறை எதுவும் இல்லை என்றும் புவியியலாளர்கள் மற்றும் நிலநடுக்கவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், 3 நாட்களுக்கு முன்பு, ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் (Frank Hoogerbeets) என்ற டச்சு ஆராய்ச்சியாளர் இன்று (திங்கட்கிழமை) துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தை கணித்துள்ளார். ‘நிலநடுக்கம் ஏற்படும்’ … Read more