டைட்டானிக் பட நடிகர் புற்றுநோயக்கு பலி| Dinamalar

லண்டன்: டைட்டானிக் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், பிரபல பிரிட்டன் நடிகருமான டேவிட் வார்னர்,82 உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். 70-களில் வெளியான ஓமன், டாரன் ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். 1997-ல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் படத்திலும் நடத்தியுள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன்றி கடந்த ஞாயிறன்று காலமானார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.