மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். செஸ் ஒலிம்பியாட் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுடன் இன்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் உணவருந்துகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.