ஜிம்பாப்வே அணியை கிழித்து தொங்கவிட்ட இந்தியா! குத்தாட்டம் போட்டு கொண்டாடிய வீரர்கள் வீடியோ



ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய வெற்றியை குத்தாட்டம் போட்டு கொண்டாடிய இந்திய வீரர்கள்.

இந்திய அணி வீரர்கள் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற மகிழ்ச்சியை இந்திய வீரர்கள் நடனமாடி கொண்டாடினார்கள்.

நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே-க்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.

வெற்றிக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.
ஷிகர் தவான் தலைமையிலான வீரர்கள் ஓய்வு அறையில் மகிழ்ச்சியுடன் குத்தாட்டம் போட்டனர்.


அதிலும் அவர்கள் சாதாரணமாக ஆடவில்லை, குழந்தைகளை போல உற்சாகமாக கத்தியபடி மிக ஜாலியாக நடனம் ஆடினார்கள்.

இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.