அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவ வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.