முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு காலமானார்| Dinamalar

கோலாலம்பூர்:மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, 86. வயது முதிர்வு காரணமாக காலமானார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் மலேசிய – இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் டத்தோ சாமிவேலு. இவர் பொதுப்பணி எரிசக்தி, தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 29 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். மலேசியாவில் உள்ள அவரது வீட்டில் துாக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இவரதுமறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.