தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்கள் பீதி| Dinamalar

யூஜிங்: தைவானின் யூஜிங் பகுதியில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் இன்று(செப்.,18) ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. இதில் அச்சமடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.