டெக்ஸாஸ் தீபாவளி கொண்டாட்டம் முதல் பிலிப்ஸ் நிறுவன ஆட்குறைப்பு வரை… உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் தான் இருப்பதாக ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநர் கிரெக் அபாட் அமெரிக்க வாழ் இந்தியர்களோடு தீபாவளி கொண்டாடினார்.

ரஷ்யா – உக்ரைன் போரில், ரஷ்யா ஏவிய ஏவுகணை சைபீரியாவில் உள்ள ஒரு கட்டடத்தைத் தாக்கியது

சமூக வலைதல குற்றத்தில்

ஈரான் அணுசக்தி அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றின் மின்னஞ்சல் சேவையகம் ஒரு வெளிநாட்டிலிருந்து  ஹேக் செய்யப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

மூன்றாவது முறை சீனா கம்யூனிஸ்ட் பார்ட்டியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி ஜின் பிங்கை வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் வாழ்த்தினார்.

கொரோனாவின் B.Q. 1 மற்றும் B.Q. 11 வகை தொற்று தற்போது நியூயார்க் நகரில் பரவி வருகிறது.

கென்யாவில் காணாமல் போன இரண்டு இந்தியர்கள் காவலர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது

பணவீக்கத்தை எதிர்த்து ஹங்கேரியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடினமான முடிவு தான், ஆனால் நிறுவன வளர்ச்சிக்கு தேவையான முடிவு என்று பிலிப்ஸ் நிறுவனம் 4000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவது குறித்து அறிவித்துள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.