அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம்


மொறுமொறு தோசை மற்றும் சட்னி, சாம்பாரை கண்டால் யாருக்கு தான் நாவில் எச்சில் ஊறாது?

தோசையில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதே சமயம் எண்ணெய் மிதக்க தோசை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இது கொலஸ்டாரை அதிகப்படுத்தும்.

முக்கியமாக இது போன்ற தோசைகளை இதயநோயாளிகள் சாப்பிடக்கூடாது.

ஒரு மசால் தோசையில் 387 கலோரி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதே போல ஒரு சாதா தோசையில் 133 கலோரிகள் உள்ளது.

இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியாமல் சாப்பிடுகிறோம்.

அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம் | Dosai Health Tamil Disadvantages

inemai

ருசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.
பெரும்பாலும் அரிசி மாவில் தான் தோசை சுடப்படுகிறது, இதனை சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிகம் சாப்பிட்டால் சிக்கல் தான்!

தோசையை எந்தளவுக்கு விரும்புகிறோமா அந்த அளவுக்கு தொட்டு சாப்பிடும் சட்னியையும் விரும்புகிறோம்.

இதில் தான் பிரச்சினை உள்ளது,

எடுத்துக்காட்டுக்கு தோசைக்கு பெரும்பாலும் தேங்காய் சட்னி தான் சுவைமிக்க சைட்டிஷ் ஆக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் தோசையோடு தேங்காய் சட்டினி சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அதே போல சிறுநீரக கோளாறு உள்ளவர்கள் தக்காளி சட்னியை அதிகம் சாப்பிட்டால் அது தீங்கு விளைவிக்கும்.

அடிக்கடி தோசையை சுவைத்து சாப்பிடுபவரா? இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாதாம் | Dosai Health Tamil Disadvantages

topsrilankanrecipe



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.