சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

சென்னை: சென்னை வியாசர்பாடி, பாரிமுனை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராயப்பேட்டை, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.