நடிகர் விஜய்க்கு ரூ.1,000 அபராதம் விதித்தது சென்னை போக்குவரத்து போலீஸ்

சென்னை: நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தனர். காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டி வந்ததால் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறி தனது காரில் கருப்பு நிற பிலிம் ஓடியதால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.