வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2023 ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று (08) பாராளுமன்றத்தில், 43 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் ,எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வரவு செலவு திட்ட 2 ஆம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் கடந்த மாதம் 22 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகள் கிடைத்தன. எதிராக 84 வாக்குகள் மாத்திரமே கிடைத்தமை குறிப்பிடத்தக்கது..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.