கிறிஸ்துமஸ் அன்று தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்!

கிறிஸ்துமஸ் அன்று தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டிச.25ல் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று 8 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம்

டிச.25ல் தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

டிச.25ல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

டிச.26ல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

டிச.26ல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

இராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை பெருநகரில் சாரல் மழைக்கு வாய்ப்பு.!

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு

கடலோடும் மீனவர்களுக்கு சூறைக்காற்று எச்சரிக்கை.!

தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் – வானிலை மையம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.