நாங்கள் பழமைவாதிகள் அல்ல! இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு…

சென்னை: நாங்கள் பழம்பெருமைகள் மீது பற்றுக்கொண்டவர்கள்; பழமைவாதிகள் அல்ல..”  என தாம்பரம் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை  தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாடு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இன்று (டிசம்பர் 27 ) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் நாட்டை இன்று சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு என்று கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.