டெல்லி: மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு ஒப்படைக்கவில்லை என மத்தியஅமைச்சர் குற்றம் சாட்டி உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மத்திய விமான போக்குவரத்து துறைஇணை அமைச்சர் வி கே சிங் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மத்திய சுங்க இலாகா மையம் சேவை செயல்பட்டு வருகிறது. அதனால் மதுரை சர்வதேச […]