2023 New years Gadgets gift: சிறந்த புத்தாண்டு பரிசு பொருட்கள் 2023! இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிவடைந்த நிலையில் அடுத்து புத்தாண்டு பண்டிகை நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களே புத்தாண்டிற்கு இருக்கும் நிலையில் நமது அன்பு உறவுகளுக்கு, நண்பர்களுக்கு நாம் எதாவது பரிசு தரவேண்டும் என்றால் நமக்கு வெகு நேரம் இல்லை. உடனடியாக நாம் முடிவெடுத்து புத்தாண்டு பரிசை வாங்கவேண்டும். அப்படி என்ன பரிசு தரலாம் என்று யோசனை செய்பவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட் பல உள்ளன. அவற்றின் சிறந்த பொருட்களை இந்த பதிவில் காணலாம்.

​Apple iPhone 14ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவான இந்த 14 சீரிஸ் போன்கள் வரிசையில் மிகவும் குறைந்த விலையில் தொடங்கும் போனாக இந்த Apple iPhone 14 உள்ளது. இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிலே வசதி, 2532 x 1170 Pixels Resolution, A15 பயோனிக் சிப், 128GB ஸ்டோரேஜ், 256GB ஸ்டோரேஜ், 512GB ஸ்டோரேஜ் ஆகிய ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது.
இந்த போன் (Midnight, Purple, Starlight, Product Red, Blue) ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
​Google Pixel Watchகூகுள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான இந்த Pixel Watch 35,100ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் Google நிறுவனத்தின் Wear OS உள்ளது. இந்த வாட்ச் ஷகிராட்ச் ரெஸிஸ்டண்ட் வசதி கொண்ட Gorilla Glass மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வாட்டர் ப்ரூப் வசதியும் கொண்டுள்ளது.
​Nothing Phone (1)இந்த என்ட்ரி லெவல் பிரீமியம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் 27,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் Qualcomm Snapdragon 778+ Octa Core Processor வசதி உள்ளது. இதில் 6.5 இன்ச் Full HD+ OLED டிஸ்பிலே, 120HZ refresh Rate, டூயல் 50MP கேமரா வசதி போன்றவை உள்ளன.
​Boat Stone 1450 ஸ்பீக்கர்இந்த ஸ்பீக்கர் விலை 3,999 ஆயோரம் ரூபாய் ஆகும். இதில் 40 Watts RMS சவுண்ட் சிஸ்டம் உள்ளது. TWS வசதி இருப்பதால் ஒரே நேரத்தில் இரு ஸ்பீக்கர்களில் கனெக்ட் செய்து நாம் இசையை கேட்டு ரசிக்கமுடியும்.
​Oneplus BudsZ2இந்த ஏர்பட்ஸ் 4,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதில் 40DB noise cancellation வசதி, Hello Melody App வசதி. இதில் 11mm dynamic டிரைவர் வசதி, IP55 வாட்டர் ரெஸிஸ்டண்ட் வசதியும் உள்ளது.
​Samsung Galaxy Tab S6 Liteஇந்தியாவில் சிறந்த டேப்லெட் போன்களை விற்பனை செய்யும் சாம்சங் நிறுவனத்தின் இந்த S6 Lite 37,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 12.4 இன்ச் 2560×1600 Pixels WOXGA டிஸ்பிலே வசதி கொண்டுள்ளது.
இதில் Qualcomm Snapdragon 700 சீரிஸ், Android 11 OS, 10,090 mAh பேட்டரி வசதி, 45W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங், 5MP முன்பக்க கேமரா போன்றவசதிகள் கொண்டுள்ளது.
​Apple Watch Series SEஉலகில் உள்ள ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் சிறந்த வாட்ச் என்றால் அது Apple Smartwatch ஆகும். இதில் விலை குறைந்த மாடலான Apple Watch Series SE வாட்ச்களை நாம் 30,900 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்.
இதை வைத்துக்கொண்டு நீங்கள் மற்றொருவருக்கு கால் செய்யவும், மெசேஜ் அனுப்பவும், உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விவரங்களை தெரிந்துகொள்ளவும் முடியும். இதில் முக்கியமாக Emergency SOS வசதி, Fall Detection, இதய கோளாறு போன்றவற்றையும் அறிந்து நமக்கு தகவல் அனுப்பும்.
Apple-iPhone-14 விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்A15 Bionic chipசேமிப்பகம்64 GBகேமரா12 MP + 12 MPஇந்திய விலை59900டிஸ்பிளே6.1 inches (15.49 cm)ரேம்4 GBமுழு அம்சங்கள்
Apple-iPhone-14Apple iPhone 14 128 GB 4 GBApple iPhone 14 256 GB 4 GBApple iPhone 14 512 GB 4 GB

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.