வெகுஜன ஊடக அமைச்சில் புதிய வருடத்தில் கடமைகள் ஆரம்பம்

2023 ஆம் ஆண்டில் வெகுஜன ஊடக அமைச்சில் ஊழியர்கள் கடமைகளை ஆரம்பிப்பதற்கான் வைபவம் இன்று (01) காலை அந்த அமைச்சின் வளாகத்தில் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மற்றும் அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது..

செயலாலரினால் தேசிய கொடி ஏற்றப்பட்ட பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படைவீரர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து இரண்டு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.