கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி நாளை திருமணம்… சுனில் ஷெட்டி பரபரப்பு பேட்டி…

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் திருமணம் நாளை நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப் போவதாக சுனில் ஷெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் நாளை 23ம் தேதி காந்தலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.