பூஜை போட்டதும் கல்லாகட்டிய ‘தளபதி67’….

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் தளபதி67. இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இதில் விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், அனிருத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டி.வி. நிறுவனம் வாங்கி இருப்பதாக 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. Andha […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.