சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தள பேருந்துகளை இயக்க முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அரசு தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.