பஞ்சாப்பில் லஞ்ச புகாரில் எம்.எல்.ஏ.,வின் உதவியாளர் கைது| MLAs assistant arrested for taking bribe in Punjab

அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலம், பதிந்தா ஊரக சட்டசபை தொகுதி, ஆம் ஆத்மி கட்சியின், எம்.எல்.ஏ., அமித் ரத்தன் கோட்பட்டாவின், நேர்முக உதவியாளர், 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, பதிந்தா விருந்தினர் மாளிகையில் வைத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.