வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், 22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! திமுக தலைமை அறிவிப்பு…

சென்னை: வரும் 21ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும்,  22ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21-03-2023 செவ்வாய்க்கிழமை சென்னை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.