புதுச்சேரி அரசு பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம்! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு…

புதுச்சேரி:  தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பட் ஜெட் கடந்த 13ந்தேதி  சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி மாநிலத்தில், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு,  இலவச லேப்டேப், காலை சிற்றுண்டி,  சிபிஎஸ்இ பாடத்திட்டம்,  சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு பிங்க் கலர் பேருந்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அத்துடன், பட்டியிலன பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.