வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?


பொதுவாகவே வெங்காய தயிர் பச்சடியை பிரியாணியுடன் தான் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று தெரிந்தால் நீங்கள் தவறாமல் தினசரி உணவில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

இருப்பினும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
அவ்வாறு சமைத்து சாப்பிட்டால் வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 50% குறைகின்றது.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? | Benefits Of Eating Onions

வெங்காயத்தில் அடங்கும் ஊட்டச்சத்தக்கள்

  • வைட்டமின் சி

  • நார்ச்சத்து
  • போலிக் அமிலம்
  • கால்சியம்
  • இரும்புச்சத்து
  • புரத சத்து
  • மிக குறைந்த அளவு சோடியம் 

இவ்வாறு பல ஊட்டசத்துக்களைக் கொண்ட வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? | Benefits Of Eating Onions


வெங்காயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.
  • புற்றுநோயுடன் எதிர்த்து போராடும்.
  • இரத்தத்தின் சக்கரை அளைவை கட்டுப்படுத்தும்.
  • தொண்டை அழர்ச்சியை குணமாக்கும்.
  • ஒற்றை தலைவலிக்கு தீர்வு தரும்.
  • இதய அடைப்பு பிரச்சினைக்கு உடனடி தீர்வு தரும். 

இவ்வாறு பல நன்மைகளைக் கொண்ட வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும் வாயில் இருந்து வெங்காயத்தின் மணம் வருமாம். ஆகவே சிலர் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதற்கு முற்படமாட்டார்கள்.

எவ்வாறு இருப்பினும் இதை தயிருடன் பச்சடி செய்து சாப்பிட்டால், வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்ட மாதிரியே தயிரையும் எடுத்துக் கொண்ட மாதிரி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? | Benefits Of Eating Onions



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.