பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார்.

இலங்கையின் பிரபல இசை மேதையான அவர், நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றினார்.

இறக்கும் போது அவருக்கு வயது 81.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.