தமிழ்நாட்டைச் சேர்ந்த மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கனவே 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதால் மூலம் இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் மாநிலம் என்ற பெருமையை அடைந்துள்ளது தமிழ்நாடு. பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் அளிப்பதோடு, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுத் தருகிறது இந்த புவிசார் குறியீடு. மணப்பாறை முறுக்கு, […]