3 நாட்களுக்கு மூடப்படும் கடைகள்


வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளன.

மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை

அதன்படி, மே 05, 06, 07 ஆகிய திகதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும்.

3 நாட்களுக்கு மூடப்படும் கடைகள் | Meat And Fish Shops Are Closed For 3 Days

இதற்கிடையில், அந்த மூன்று நாட்களில் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.