சீமெந்தின் விலை குறைப்பு


சீமெந்து விலை குறைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதன்படி இன்று (13.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சீமெந்தின் விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமெந்தின் விலை குறைப்பு | Cement Price Less

புதிய விலை

இதன்படி 50 கிலோ கிராம் எடையுடைய ஒரு மூட்டை சீமெந்து 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 2750 ரூபா என விற்பனை செய்யப்பட்ட சீமெந்து நாளை முதல் 2600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.