தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்..!

16 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

கடலூர் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக ஆனி மேரி சுவர்ணா நியமனம்

தஞ்சை மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப் நியமனம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக மெர்சி ரம்யா நியமனம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக எஸ். உமா நியமனம்

காஞ்சி மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகன் நியமனம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம்

மதுரை மாவட்ட ஆட்சியராக எம்.எஸ். சங்கீதா நியமனம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஆஷா அஜீத் நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக விஷ்ணு சந்திரன் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஏ.ஆர். ரகுல்நாத் நியமனம்

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கிருஸ்துராஜ் நியமனம்

ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா நியமனம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக எம்.என். பூங்கொடி நியமனம்

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக கே.எம். சரயு நியமனம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.