அதிர்ச்சி! ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சென்ற பேருந்தும் விபத்து…

Bus Accident: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிகொண்டிருக்கையில், அவர்கள் சென்ற பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.