‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய அப்டேட்: ஷூட்டிங்கை முடித்தார் சூப்பர் ஸ்டார்

Dhanush Captain Miller: தனுஷ் நடித்துவரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.