அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை: அவதூறு வழக்கில் கைதான பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில், தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார் நடிகர் விஜய். விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.