ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு

மத்திய பிரதேச மாநில பாஜக எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த மனிதாபிமானமற்ற செயல் சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பழங்குடியினர் மீது கரிசனமாக பேசிவரும் பாஜக தனது மற்றொரு முகத்தை காட்டியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. आदिवासियों के हितों की झूठी बात करने वाली भाजपा […]

The post ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ.வின் உதவியாளர் பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்… சமூகவலைத்தளத்தில் கொந்தளிப்பு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.