American Independence Day is a hoot | அமெரிக்க சுதந்திர தினம் கோலாகலம்

வாஷிங்டன்: அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி பேரணி நடந்தது. அமெரிக்கா உருவானதன் 247 வது ஆண்டுவிழா, அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைநகர் வாஷிங்டனில் முப்படைகளின் அணிவகுப்பு பேரணி நடந்தது. இதில் இந்திய அமெரிக்க பேண்ட்வாத்திய குழுவினர் இப்பேரணியில் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.